MARC காட்சி

Back
சோணை கருப்பசாமி கோயில்
245 : _ _ |a சோணை கருப்பசாமி கோயில் -
246 : _ _ |a சோணை கருப்பர்
520 : _ _ |a சோணைக்கருப்பசாமி காவல் தெய்வங்களான கருப்பசாமிகளில் ஒருவர் ஆவார். கருப்பசாமிகள் பலர் ஆவர். சோனை எனில் கார்முகில் எனப்பொருள் கொள்ளலாம். கார்முகில் போன்ற கருமை நிறத்தை உடையவர் என்ற பொருளில் சோனை சாமி வழங்கப்படுகிறார். தென்தமிழகத்தில் நாட்டார் குலதெய்வங்களில் சோணைக்கருப்பும் ஒருவர் ஆவார். சோணைக்கருப்பசாமி பலவிடங்களில் பீடங்களாய் வழிபடப்படுகிறார். சிலவிடங்களில் அவர் நின்றநிலையில் முறுக்கு மீசையுடன் அரிவாள் தாங்கி பெருவீரனாய் நிற்பதாக சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவில்பாப்பாங்குடியில் அமைந்துள்ள சோனை கருப்பசாமி கோயில் இவ்வூரில் பல குடிகளுக்கு குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், சோணை கருப்பசாமி கோயில், சோணை கருப்பு, சோனை கருப்பசாமி, காவல் தெய்வங்கள், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a கே.பி.கே.திரு, கே.பி.கே.விஷ்ணு, சிலம்பு செல்வன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a ஊரின் காவல் தெய்வம். பல்குடிகளுக்கு குலதெய்வம்.
914 : _ _ |a 9.9743583
915 : _ _ |a 78.0780267
923 : _ _ |a கோவில்பாப்பங்குடி கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a சோணை கருப்புசாமி கோயில் மூலவர் சோணை கருப்புசாமி கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுதைச்சிற்பமாக வடிக்கப்பட்டு, வண்ணம் பல தீட்டப்பட்டு விழாக்காலங்களில் உலாப்படிமமாக எடுத்துச் செல்லப்படுகிறார். சோணை கருப்பசாமி கோபுரத்தின் முன்னால் சோணைச்சாமி குதிரையில் அமர்ந்துள்ள மிகப்பெரிய சுதைச்சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.
932 : _ _ |a கோயில் மூன்று நிலை கொண்ட கோபுரத்துடன் கூடிய நிலை வாயிலைப் பெற்றுள்ளது. கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் கருவறை விமானம் காணப்படுகின்றது. கருவறையின் மையப்பகுதியில் இறைவன் வீற்றிருக்கிறார்.
933 : _ _ |a தனியார்
934 : _ _ |a அய்யனார் கோயில், ஸ்ரீஅம்மச்சியாத்தா கோயில், ஸ்ரீமுத்துநாயகி அம்மன் கோயில்
935 : _ _ |a மதுரையிலிருந்து பாலமேடு செல்லும் முக்கிய சாலையில் சுமார் 9 கி.மீ. தொலைவில் கோவில்பாப்பாங்குடி அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
995 : _ _ |a TVA_TEM_00414
barcode : TVA_TEM_00414
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00414/TVA_TEM_00414_மதுரை_கோவில்பாப்பங்குடி_சோனை-கருப்பசாமி-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00414/TVA_TEM_00414_மதுரை_கோவில்பாப்பங்குடி_சோனை-கருப்பசாமி-கோயில்-0001.jpg

TVA_TEM_00414/TVA_TEM_00414_மதுரை_கோவில்பாப்பங்குடி_சோனை-கருப்பசாமி-கோயில்-0002.jpg

TVA_TEM_00414/TVA_TEM_00414_மதுரை_கோவில்பாப்பங்குடி_சோனை-கருப்பசாமி-கோயில்-0003.jpg

TVA_TEM_00414/TVA_TEM_00414_மதுரை_கோவில்பாப்பங்குடி_சோனை-கருப்பசாமி-கோயில்-0004.jpg

TVA_TEM_00414/TVA_TEM_00414_மதுரை_கோவில்பாப்பங்குடி_சோனை-கருப்பசாமி-கோயில்-0005.jpg

TVA_TEM_00414/TVA_TEM_00414_மதுரை_கோவில்பாப்பங்குடி_சோனை-கருப்பசாமி-கோயில்-0006.jpg

TVA_TEM_00414/TVA_TEM_00414_மதுரை_கோவில்பாப்பங்குடி_சோனை-கருப்பசாமி-கோயில்-0007.jpg

TVA_TEM_00414/TVA_TEM_00414_மதுரை_கோவில்பாப்பங்குடி_சோனை-கருப்பசாமி-கோயில்-0008.jpg

TVA_TEM_00414/TVA_TEM_00414_மதுரை_கோவில்பாப்பங்குடி_சோனை-கருப்பசாமி-கோயில்-0009.jpg